Bible Language

Ecclesiastes 2:2 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   நகைப்பைக்குறித்து, அது பைத்தியம் என்றும், சந்தோஷத்தைக்குறித்து, அது என்ன செய்யும்? என்றும் சொன்னேன்.
IRVTA   சிரிப்பைக்குறித்து, அது பைத்தியம் என்றும், சந்தோஷத்தைக்குறித்து, அது என்ன செய்யும்? என்றும் சொன்னேன்.
ERVTA   எல்லா நேரத்திலும் சிரித்துக்கொண்டிருப்பது முட்டாள்தனமானது. கேளிக்கையை அனுபவிப்பது எந்த நன்மையையும் செய்யாது.
RCTA   சிரிப்பது தவறென்று உணர்ந்தேன். களிப்பைக் குறித்து: சீ! ஏமாந்துபோகிறாய் என்றேன்.
ECTA   சிரித்துக் களித்தல் மதிகெட்ட செயல் என்றேன்;