Bible Language

Ephesians 5:10 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.
IRVTA   கர்த்தருக்குப் பிரியமானது என்னவென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.
ERVTA   தேவனுக்கு விருப்பமானது எது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.
RCTA   ஆண்டவருக்கு உகந்தது எது என்று உய்த்துணருங்கள்.
ECTA   ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பாருங்கள்.