Bible Language

Exodus 23:9 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அந்நியனை ஒடுக்காயாக; எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே.
IRVTA   அந்நியனை ஒடுக்காதே; எகிப்துதேசத்தில் அந்நியர்களாக இருந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே. PS
ERVTA   "அந்நியனுக்குத் தீங்குசெய்யாதீர்கள். எகிப்து தேசத்தில் வாழ்ந்தபோது நீங்களும் அந்நியராக இருந்ததை நினைவு கூருங்கள்.
RCTA   அந்நியனைத் துன்புறுத்தாதே. ஏனென்றால், நீங்களும் எகிப்து நாட்டில் அந்நியராய் இருந்தமையால், அந்நியரின் மனநிலையை நீங்களுமே அறிவீர்கள்.
ECTA   அன்னியரை நீ ஒடுக்காதே. அன்னியரது உணர்வுகளை நீங்கள் அறிவீர்கள். ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராக இருந்தீர்கள்.