Bible Language

Genesis 30:12 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   பின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.
IRVTA   பின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் மகனைப் பெற்றெடுத்தாள்.
ERVTA   சில்பாள் மேலும் ஒரு மகனைப் பெற்றாள்.
RCTA   ஜெல்பாள் மேலும் வேறொரு புதல்வனைப் பெற்றாள்.
ECTA   லேயாவின் பணிப்பெண் சில்பா மீண்டும் யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.