Bible Language

Genesis 37:12 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   பின்பு, அவன் சகோதரர் சீகேமிலே தங்கள் தகப்பனுடைய ஆடுகளை மேய்க்கப் போனார்கள்.
IRVTA   {யோசேப்பு தன் சகோதரர்களால் விற்கப்படுதல்} PS பின்பு, அவனுடைய சகோதரர்கள் சீகேமிலே தங்கள் தகப்பனுடைய ஆடுகளை மேய்க்கப் போனார்கள்.
ERVTA   ஒரு நாள் யோசேப்பின் சகோதரர்கள் சீகேமிற் குத் தங்கள் தந்தையின் ஆடுகளை மேய்க்கப் போனார்கள்.
RCTA   அப்படியிருக்கையில், அவன் சகோதரர் சிக்கேமில் தங்கித் தந்தையின் மந்தைகளை மேய்த்துக் கொண்டிருந்தனர்.
ECTA   அப்படி இருக்கையில் அவர் சகோதரர் செக்கேமில் தம் தந்தையின் மந்தைகளை மேய்க்கச் சென்றனர்.