Bible Language

Genesis 37:16 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அதற்கு அவன்: என் சகோதரரைத் தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும் என்றான்.
IRVTA   அதற்கு அவன்: “என் சகோதரர்களைத் தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும்” என்றான்.
ERVTA   "நான் என் சகோதரர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அவர்கள் மந்தைகளோடு எங்கே இருக்கிறார்கள் என்று சொல்லமுடியுமா?" என்று கேட்டான்.
RCTA   சூசை: என் சகோதரர்களைத் தேடுகிறேன். அவர்கள் எங்கே மந்தைகளை மேய்க்கிறார்கள்? சொல் என்றான்.
ECTA   யோசேப்பு, "என் சகோதரர்களைக் தேடுகிறேன.; அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள் என்று தெரியுமா? சொல்லும்" என்றார்.