Versions
TOV அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கூடைகளும் மூன்று நாளாம்.
IRVTA அதற்கு யோசேப்பு: “அந்த மூன்று கூடைகளும் மூன்று நாட்களாம்.
ERVTA யோசேப்பு, "நான் உனக்கு அக்கனவின் பொருளைச் சொல்கிறேன். மூன்று கூடைகள் மூன்று நாட்களைக் குறிக்கும்.
RCTA அதந்கு சூசை: அக்கனவின் பொருளாவது: மூன்று கூடைகளும் வரவிருக்கிற மூன்று நாட்களாம்.
ECTA அதற்கு யோசேப்பு, "கனவின் பொருள் இதுவே; மூன்று கூடைகளும் மூன்று நாள்களைக் குறிக்கும்.