Bible Language

Genesis 41:20 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   கேவலமும் அவலட்சணமுமான பசுக்கள் கொழுமையான முந்தின ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது.
IRVTA   கேவலமும் அவலட்சணமுமான பசுக்கள், கொழுத்திருந்த முந்தின ஏழு பசுக்களையும் விழுங்கிப்போட்டன.
ERVTA   அவை செழுமையான பசுக்களை உண்டுவிட்டன.
RCTA   இவை முன் சொன்ன பசுக்களை விழுங்கி விட்டன.
ECTA   நலிந்து மெலிந்த இந்தப் பசுக்கள் முதலில் வந்த கொழுத்த ஏழு பசுக்களை விழுங்கிவிட்டன.