Bible Language

Hosea 10:7 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   சமாரியாவின் ராஜா தண்ணீரின்மேல் இருக்கிற நுரையைப்போல் அழிந்துபோவான்.
IRVTA   சமாரியாவின் ராஜா தண்ணீரின்மேல் இருக்கிற நுரையைப்போல் அழிந்துபோவான்.
ERVTA   சமாரியாவின் அந்நிய தெய்வம் அழிக்கப்படும். இது நீர்ப்பரப்பின் மேலே மிதக்கும் மரத்துண்டைப் போன்று இருக்கும்.
RCTA   சமாரியா அழிந்து போயிற்று, அதன் மன்னன் நீர்க் குமிழி போல் ஆனான்.
ECTA   சமாரியாவின் அரசன் நீர்மேல் குமிழிபோல் அழிந்துபோவான்.