Bible Language

Isaiah 28:8 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   போஜனபீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை.
IRVTA   உணவு உண்ணும் இடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை.
ERVTA   ஒவ்வொரு மேசையும் வாந்தியால் நிறைந்துள்ளது. சுத்தமான இடம் எங்குமே இல்லை.
RCTA   ஏனெனில் மேசைகள் யாவும் வாந்தியால் நிறைந்துள்ளன, அசுத்தமில்லாத இடமே கிடையாது.
ECTA   மேசைகள் எல்லாம் வாந்தியால் நிறைந்துள்ளன; அழுக்குப் படியாத இடமே இல்லை!