Bible Language

Isaiah 37:10 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்தவொட்டாதே.
IRVTA   நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை ஏமாற்ற இடம்கொடாதே.
ERVTA   நீங்கள் இவற்றை யூத அரசனான எசேக்கியாவிடம் சொல்லவேண்டும். நீங்கள் நம்புகிற தெய்வங்களால் முட்டாளாக வேண்டாம். அசீரியா அரசனால் எருசலேம் தோற்கடிக்கப்படும்படி தேவன் விடமாட்டார் என்று சொல்லாதீர்கள்.
RCTA   அவர்களிடம், "யூதாவின் அரசனான எசேக்கியாசிடம் நீங்கள் போய், 'நீ நம்பிக்கை வைத்திருக்கும் உன் கடவுள், யெருசலேம் அசீரிய அரசன் கையில் விடப்படாது என்று உனக்கு வாக்குறுதி செய்து உன்னை ஏமாற்றாமல் பார்த்துக் கொள்.
ECTA   யூதா அரசர், எசேக்கியாவிற்கு அறிவித்தது; நீ நம்பிக்கை வைத்துள்ள உன் கடவுள், "எருசலேம் அசீரிய மன்னன் கையில் ஒப்புவிக்கப்படமாட்டாது" என்று சொல்லி உன்னை ஏமாற்ற விடாதே.