Bible Language

Isaiah 3:13 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   கர்த்தர் வழக்காட எழுந்திருந்து, ஜனங்களை நியாயந்தீர்க்க நிற்கிறார்.
IRVTA   யெகோவா வழக்காட எழுந்திருந்து, மக்களை நியாயந்தீர்க்க நிற்கிறார்.
ERVTA   ஜனங்களை நியாயம்தீர்க்க கர்த்தர் எழுந்து நிற்பார்.
RCTA   ஆண்டவர் தீர்ப்புச் சொல்ல எழுந்து நிற்கிறார், மக்களினங்களுக்கு நீதி வழங்கத் தயாராய் இருக்கிறார்.
ECTA   ஆண்டவர் வழக்காடுவதற்கு ஆயத்தமாகிறார்; மக்களினங்களுக்குத் தீர்ப்பு வழங்க எழுந்து நிற்கிறார்.