Bible Language

Jeremiah 10:19 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   ஐயோ! நான் நொறுக்கப்பட்டேன்; என் காயம் கொடிதாயிருக்கிறது; ஆனாலும் இது நான் சகிக்கவேண்டிய என் நோய் என்று நான் சொல்லுவேன்.
IRVTA   ஐயோ, நான் நொறுக்கப்பட்டேன்; என் காயம் பெரிதாயிருக்கிறது; ஆனாலும் இது நான் சகிக்கவேண்டிய என் நோய் என்று நான் சொல்லுவேன்.
ERVTA   ஓ! நான் (எரேமியா) மோசமாகக் காயப்பட்டேன், நான் புண்பட்டேன், என்னால் குணமாக முடியவில்லை எனக்குள்நான்இவ்வாறுசொல்லிக்கொண்டேன். "இதுதான் என்னுடைய நோய். இதன் மூலம் நான் துன்பப்படவேண்டும்."
RCTA   எனக்கு ஐயோ கேடு! நான் நொறுங்கிப் போனேன்; என் காயம் கொடிதாயிற்று; ஆயினும், "மெய்யாகவே இந்த வேதனையை நான் அனுபவித்தே தீரவேண்டும்" என்று சொன்னேன்.
ECTA   ஐயோ நான் நொறுங்குண்டேன்; என் காயம் கொடியது; நானோ "உண்மையில் இது ஒரு நோய்; நான் இதைத் தாங்கியே ஆக வேண்டும்" என்று எண்ணிக்கொண்டேன்.