Bible Language

Jeremiah 10:22 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   இதோ, யூதாவின் பட்டணங்களைப் பாழும் வலுசர்ப்பங்களின் தாவுமாக்கிப்போடும் செய்தியின் சத்தமும், வடதேசத்திலிருந்து பெரிய கொந்தளிப்பும் வருகிறது.
IRVTA   இதோ, யூதாவின் பட்டணங்களை அழித்து வலுசர்ப்பங்களின் தங்கும் இடமாக்கிப்போடும் செய்தியின் சத்தமும், வடதேசத்திலிருந்து பெரிய கொந்தளிப்பும் வருகிறது. PS
ERVTA   உரத்த சத்தத்தைக் கேளுங்கள்! இந்த உரத்த சத்தம் வடக்கிலிருந்து வருகிறது. அது யூதாவின் நகரங்களை அழிக்கும். யூதா ஒரு வெறுமையான வனாந்தரமாகும், அது ஓநாய்களுக்கான வீடாகும்.
RCTA   கேளுங்கள், இதோ பேரொலி கேட்கிறது! வட நாட்டிலிருந்து மக்களின் ஆர்ப்பரிப்பு கேட்கிறது! யூதாவின் பட்டணங்களைப் பாழாக்கவும், குள்ள நரிகளின் குகையாக்கவும் வருகிறார்கள்.
ECTA   குரல் ஒலி ஒன்று கேட்கின்றது; அது அண்மையில் ஒலிக்கின்றது; வடக்கு நாட்டிலிருந்து பெருங் கொந்தளிப்பு எழுகின்றது; யூதாவின் நகர்கள் பாழாகிக் குள்ள நரிகளின் வளையாகப் போகின்றன.