Bible Language

Job 18:4 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   கோபத்தினால் உம்மைத்தானே பீறுகிற உமதுநிமித்தம் பூமி பாழாய்ப்போகுமோ? கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பேருமோ?
IRVTA   கோபத்தினால் உன்னை நீயே காயப்படுத்துகிற உனக்காக பூமி அழிந்துபோகுமோ?
கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பெயருமோ?
ERVTA   யோபுவே, உனது கோபம் உன்னையே துன்புறுத்துகிறது. உனக்காக ஜனங்கள் பூமியைவிட்டுச் செல்லவேண்டுமா? உன்னைத் திருப்திப்படுத்துவதற்காக தேவன் பர்வதங்களை அசைப்பார் என்று நினைக்கிறாயா?
RCTA   ஆத்திரத்தில் நீரே உம்மைப் பீறிக் கொள்கிறீரே, உம்மை முன்னிட்டு நிலவுலகம் பாழாய்ப் போகுமோ? பாறைகள் தம் இடம் விட்டுப் பெயர்ந்துபோமோ?
ECTA   சீற்றத்தில் உம்மையே நீர் கீறிக்கொள்வதனால், உம்பொருட்டு உலகம் கைவிடப்பட வேண்டுமா? பாறையும் தன் இடம்விட்டு நகர்த்தப்படவேண்டுமா?