Bible Language

Job 38:34 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   ஏராளமான தண்ணீர் உன்மேல் சொரியவேணும் என்று உன் சத்தத்தை மேகங்கள் பரியந்தம் உயர்த்துவாயோ?
IRVTA   ஏராளமான தண்ணீர் உன்மேல் பொழியவேண்டும் என்று
உன் சத்தத்தை மேகங்கள்வரை உயர்த்துவாயோ?
ERVTA   "யோபுவே, நீ மேகங்களை உரக்கக் கூப்பிட்டு உன்னை மழையில் மூடும்படி கட்டளையிட முடியுமா?
RCTA   நீர்த்தாரைகள் பெய்து உன்னை மறைக்கும்படி, கார் மேகங்கள் வரை உன் ஆணை செல்லும்படி நீ செய்வாயோ?
ECTA   முகில்வரை உன் குரலை முழங்கிடுவாயோ? தண்ணீர்ப்; பெருக்கு உன்னை மூடச் செய்வாயோ?