Bible Language

John 14:30 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.
IRVTA   இனி நான் உங்களோடு அதிகமாக பேசுவதில்லை. இந்த உலகத்தின் தலைவன் வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.
ERVTA   நான் உங்களோடு அதிகம் பேசமாட்டேன். இந்த உலகத்தை ஆளுகிறவன் (சாத்தான்) வந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு என்மீது அதிகாரமில்லை.
RCTA   நான் உங்களோடு பேச இனி அதிக நேரமில்லை; ஏனெனில், இவ்வுலகின் தலைவன் வருகிறான். அவனுக்கோ என்மேல் அதிகாரமில்லை.
ECTA   இனி நான் உங்களோடு மிகுதியாக பேசப் போவதில்லை; ஏனெனில் இவ்வுலகின் தலைவன் வந்து கொண்டிருக்கின்றான். அவனுக்கு என் மேல் அதிகாரம் இல்லை.