Bible Language

John 1:4 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
IRVTA   அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனிதனுக்கு ஒளியாக இருந்தது.
ERVTA   அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் உலகத்து மக்களுக்கு ஒளியாய் இருந்தது.
RCTA   அவருள் உயிர் இருந்தது; அவ்வுயிரே மனிதருக்கு ஒளி.
ECTA   அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது.