Bible Language

John 4:34 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.
IRVTA   இயேசு அவர்களைப் பார்த்து: நான் என்னை அனுப்பினவருடைய விருப்பத்தின்படிசெய்து அவருடைய செயல்களை முடிப்பதே என்னுடைய உணவாக இருக்கிறது.
ERVTA   எனது உணவு என்னை அனுப்பிய தேவன் செய்யச் சொன்னதைச் செய்வது தான்; எனக்குக் கட்டளையிட்டபடி செய்து முடிப்பது தான் எனது உணவாக இருக்கிறது.
RCTA   இயேசுவோ: "என்னை அனுப்பினவரின் விருப்பத்தின்படி நடந்து, அவரது வேலையைச் செய்து முடிப்பதே என் உணவு.
ECTA   இயேசு அவர்களிடம், "என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு.