Bible Language

John 6:18 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது.
IRVTA   பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது.
ERVTA   காற்று வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. கடலில் பெரிய அலைகள் வர ஆரம்பித்தன.
RCTA   புயற்காற்றெழுந்தது; கடல் பொங்கிற்று.
ECTA   அப்போது பெருங்காற்று வீசிற்று; கடல் பொங்கி எழுந்தது.