Bible Language

Joshua 15:14 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று குமாரரையும் காலேப் துரத்திவிட்டு,
IRVTA   அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று மகன்களையும் காலேப் துரத்திவிட்டு,
ERVTA   எபிரோனில் வாழ்ந்த சேசாய், அகீமான், தல்மாய் என்ற மூன்று ஏனாக்கிய குடும்பங்களையும் காலேப் வெளியேறும்படி செய்தான். அவை ஏனாக்கின் குடும்பத்தைச் சார்ந்தவை.
RCTA   காலேபோ அங்கே ஏனாக்கின் வம்சத்தாரான சேசாய், அகிமான், தோல்மாய் என்ற ஏனாக்கின் மூன்று புதல்வரையும் கொன்று போட்டான்.
ECTA   சேசாய், அகிமான், தல்மாய் என்ற ஆனாக்கின் மூன்று புதல்வர்களை காலேபு அங்கிருந்து துரத்திவிட்டார்.