Versions
TOV கர்த்தர் யோசுவாவை நோக்கி:
IRVTA {அடைக்கலப் பட்டணங்கள்} PS யெகோவா யோசுவாவை நோக்கி:
ERVTA கர்த்தர் யோசுவாவிடம், "நீ இஸ்ரவேலருக்குக் கூறவேண்டியதாவது, உங்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுக்கும்படி மோசேக்குச் சொன்னேன்.
RCTA அக்காலத்தில் ஆண்டவர் யோசுவாவை நோக்கி, "நீ இஸ்ராயேல் மக்களிடம் சொல்ல வேண்டியதாவது:
ECTA ஆண்டவர் யோசுவாவை நோக்கிப் பின்வருமாறு கூறினார்;