Bible Language

Joshua 21:36 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   ரூபன் கோத்திரத்திலே பேசேரையும் அதின் வெளிநிலங்களையும், யாகசாவையும் அதின் வெளிநிலங்களையும்,
IRVTA   ரூபன் கோத்திரத்திலே பேசேரையும் அதினுடைய வெளிநிலங்களையும், யாகசாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
ERVTA   ரூபன் கோத்திரத்தினர் அவர்களுக்குப் பேசேர், யாகசா,
RCTA   மேலும் ரூபன் கோத்திரத்துக்குக் காணியாட்சியைச் சேர்ந்ததும் யோர்தானுக்கு அப்புறத்தில் எரிக்கோவுக்கு எதிரில் உள்ள பாலைவனத்திலிருந்த அடைக்கல நகருமான பொசோருடன்.
ECTA   ரூபன் குலத்திலிருந்து கிடைத்தவை; பெட்சேர், அதன் மேய்ச்சல் நிலம்; யாகசு, அதன் மேய்ச்சல் நிலம்;