Bible Language

Lamentations 3:55 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   மகா ஆழமான கிடங்கிலிருந்து, கர்த்தாவே, உம்முடைய நாமத்தைப்பற்றிக் கூப்பிட்டேன்.
IRVTA   மகா ஆழமான குழியிலிருந்து, யெகோவாவே, உம்முடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன்.
ERVTA   கர்த்தாவே, நான் உமது நாமத்தை அழைத்தேன். நான் பள்ளத்திற்குள்ளிருந்து உமது நாமத்தைச் சொல்லி அழைத்தேன்.
RCTA   கோப்: "ஆண்டவரே, ஆழமான பாதாளத்தினின்று உமது திருப்பெயரைக் கூவியழைத்தேன்;
ECTA   படுகுழியினின்று ஆண்டவரே! உம் திருப்பெயரைக் கூவியழைத்தேன்.