Bible Language

Leviticus 15:32 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   பிரமியமுள்ளவனுக்கும், இந்திரியக்கழிவினாலே தீட்டானவனுக்கும்,
IRVTA   விந்து கழிதல் உள்ளவனுக்கும், விந்து கழிந்ததினாலே தீட்டானவனுக்கும்,
ERVTA   இவையே, உடற்கழிவு உள்ளவர்களுக்கான விதிகள். விந்து கழிவினால் தீட்டான ஆண்களுக்கும்,
RCTA   மேகவெட்டை உள்ளவனுக்கும், இந்திரியக் கழிவினாலே தீட்டானவனுக்கும்,
ECTA   விந்து ஒழுக்கினாலும் விந்து அழிவினாலும் தீட்டானவனுக்கும்