Bible Language

Leviticus 23:25 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யாமல், கர்த்தருக்குத் தகனபலி செலுத்தவேண்டும் என்று சொல் என்றார்.
IRVTA   அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யாமல், யெகோவாவுக்குத் தகனபலி செலுத்தவேண்டும் என்று சொல்” என்றார்.
ERVTA   அன்று ஒரு வேலையும் செய்யாமல் கர்த்தருக்குரிய தகனபலியைச் செலுத்த வேண்டும்" என்று கூறினார்.
RCTA   அதிலே சாதாரண வேலை கூடச் செய்யாமல் ஆண்டவருக்குத் தகனப் பலியைச் செலுத்துங்கள் என்றார்.
ECTA   எத்தகைய வேலையும் அன்று செய்யாமல் ஆண்டவருக்கு நெருப்புப் பலி செலுத்துங்கள்.