Bible Language

Matthew 12:49 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி; இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!
IRVTA   தம்முடைய கையைத் தமது சீடர்களுக்கு நேராக நீட்டி; இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே!
ERVTA   தன் சீஷர்களைச் சுட்டிக் காட்டி, "பாருங்கள்! இவர்களே என் தாயும் சகோதரர்களும்.
RCTA   தம் சீடர்பக்கம் கையைக் காட்டி, "இதோ, என் தாயும் என் சகோதரரும்.
ECTA   பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, "என் தாயும் சகோதரர்களும் இவர்களே.