Bible Language

Matthew 27:16 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அப்பொழுது காவல்பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர்போன ஒருவன் இருந்தான்.
IRVTA   அப்பொழுது காவல்செய்யப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர்போன ஒருவன் இருந்தான்.
ERVTA   அப்பொழுது துன்மார்க்கனான ஒருவன் சிறையிலிருந்தான். அவன் பெயர் பரபாஸ்.
RCTA   பரபாஸ் என்ற பேர்போன கைதி ஒருவன் இருந்தான்.
ECTA   அந்நாளில் பரபா என்னும் பேர்போன கைதி ஒருவன் இருந்தான்.