Bible Language

Nehemiah 13:23 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அஸ்தோத், அம்மோன், மோவாப் ஜாதிகளான ஸ்திரீகளைச் சேர்த்துக் கொண்ட சில யூதரையும் அந்த நாட்களில் கண்டேன்.
IRVTA   அஸ்தோத், அம்மோன், மோவாப் ஜாதிகளான பெண்களைச் சேர்த்துக்கொண்ட சில யூதர்களையும் அந்த நாட்களில் கண்டேன்.
ERVTA   அந்நாட்களில், சில யூதர்கள் அஸ்தோத், அம்மோன், மோவாப் ஆகிய நாடுகளில் உள்ள பெண்களை மணந்துகொண்டதைக் கவனித்தேன்.
RCTA   ஆயினும் அக்காலத்தில்கூட ஆஜோத், அம்மோன், மோவாப் முதலிய புறவினப் பெண்களை மணந்திருந்த யூதர்களைக் கண்டேன்.
ECTA   அக்காலத்தில்கூட, அஸ்தோது, அம்மோன், மோவாபு ஆகிய நாடுகளின் பெண்களை மணந்திருந்த யூதர்களைக் கண்டேன்.