Bible Language

Nehemiah 4:12 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அதை அவர்களண்டையிலே குடியிருக்கிற யூதரும், பல இடங்களிலுமிருந்து எங்களிடத்துக்கு வந்து, பத்துவிசை எங்களுக்குச் சொன்னார்கள்.
IRVTA   அதை அவர்களருகில் குடியிருக்கிற யூதர்களும், பல இடங்களிலுமிருந்து எங்களிடம் வந்து, பத்துமுறை எங்களுக்குச் சொன்னார்கள்.
ERVTA   பிறகு எங்கள் பகைவர்களின் மத்தியில் வாழும் யூதர்கள் வந்து எங்களிடம் பத்துமுறை, "எங்களைச் சுற்றிலும் எங்கள் பகைவர்கள் உள்ளனர். நாங்கள் திரும்பினாலும், அங்கேயும் இருக்கிறார்கள்" என்று சொன்னார்கள்.
RCTA   ஆயினும், அவர்கள் அருகே வாழ்ந்து வரும் யூதர் எங்களிடம் வந்து அதைப் பற்றிப் பத்து முறை எங்களை எச்சரித்தனர். "எல்லா இடங்களிலுமிருந்தும் அவர்கள் நமக்கு எதிராகப் படையெடுத்து வருகிறார்கள்" என்று சொல்லினர்.
ECTA   அவர்களைச் சுற்றி வாழ்ந்து வந்த யூதர்கள் பத்துமுறை வந்து எங்களிடம், "எல்லாத் திசைகளிலிருந்தும் நம்மை எதிர்த்து வருகிறார்கள்" என்று அறிவித்தனர்.