Bible Language

Numbers 22:17 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   உம்மை மிகவும் கனம்பண்ணுவேன்; நீர் சொல்வதையெல்லாம் செய்வேன்; நீர் வந்து எனக்காக அந்த ஜனங்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லச்சொன்னார் என்றார்கள்.
IRVTA   உம்மை மிகவும் மரியாதைசெய்வேன்; நீர் சொல்வதையெல்லாம் செய்வேன்; நீர் வந்து எனக்காக அந்த மக்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லச்சொன்னார்” என்றார்கள்.
ERVTA   நான் கேட்டுக்கொண்டபடி நீ செய்தால் உனக்கு மிகுதியாகப் பணம் கொடுப்பேன். எனக்காக இங்கு வந்து இந்த ஜனங்களுக்கு எதிராகப் பேசு" என்று சொல்லச் சொன்னார் என்றனர்.
RCTA   உம்மை மதித்துப் போற்றவும், நீர் கேட்கிறதெல்லாம் கொடுக்கவும் தயாராயிருக்கிறேன். வாரும், வந்து அவர்களைச் சபியும் என்று உம்மிடம் சொல்லக் கட்டளையிட்டான் என்றார்கள்.
ECTA   உறுதியாக நான் உமக்கு மிகுந்த மரியாதை செய்வேன்; நீர் எனக்குச் சொல்லுவதையெல்லாம் நான் செய்வேன்; வாரும், இந்த மக்களை எனக்காகச் சபியும்" என்றனர்.