Bible Language

Numbers 29:10 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,
IRVTA   ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,
ERVTA   ஒவ்வொரு ஆட்டுக்குட்டியோடும் 8 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும்.
RCTA   ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றுக்குமாகப் பத்துப் பாகத்தின் பத்தில் ஒரு பங்கையும், பாவத்துக்குப் பரிகாரமாக ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் செலுத்துவதுமன்றி,
ECTA   ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றுக்கும் இரண்டுபடி என்ற அளவில் இருக்கும்.