Bible Language

Numbers 2:6 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   எண்ணப்பட்ட அவனுடைய சேனை ஐம்பத்து நாலாயிரத்து நானூறுபேர்.
IRVTA   எண்ணப்பட்ட அவனுடைய இராணுவத்தில் இருந்தவர்கள் 54,400 பேர்.
ERVTA   அவனுடைய குழுவில் 54,400 ஆண்கள் இருந்தனர்.
RCTA   இவனுடைய வீரர்களின் மொத்த எண்ணிக்கை, ஐம்பத்து நாலாயிரத்து நானூறு.
ECTA   எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஐம்பத்து நாலாயிரத்து நானூறு.