Bible Language

Numbers 7:27 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
IRVTA   சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதுடைய ஒரு ஆட்டுக்குட்டியும்,
ERVTA   "இவ்வாறு ஆரோனும், அவனது மகன்களும் எனது நாமத்தைச் சொல்லி இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்க வேண்டும். நானும் அவர்களை ஆசீர்வதிப்பேன்" என்று கூறினார். அர்ப்பணித்தல்
RCTA   முழுத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக்கிடாய், ஒரு வயதான ஓர் ஆட்டுக் குட்டி,
ECTA   இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று. ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று இவை எரிபலிக்குரியவை.