Bible Language

Psalms 135:12 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அவர்கள் தேசத்தைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார்.
IRVTA   அவர்கள் தேசத்தைத் தம்முடைய மக்களுமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார்.
ERVTA   தேவன் இஸ்ரவேலருக்கு அவர்களின் தேசத்தைக் கொடுத்தார். அவரது ஜனங்களுக்கு தேவன் அத்தேசத்தைக் கொடுத்தார்.
RCTA   அவர்களுடைய நாடுகளை உரிமையாக்கி கொடுத்தார்: தம் மக்கள் இஸ்ராயேலுக்கு உடைமையாகக் கொடுத்தார்.
ECTA   அவர்கள் நாட்டைத் தம் மக்களாகிய இஸ்ரயேலருக்கு உரிமைச்சொத்தாக, சொந்த உடைமையாகக் கொடுத்தார்.