Bible Language

Psalms 147:12 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே, உன் தேவனைத் துதி.
IRVTA   எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்;
சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி.
ERVTA   எருசலேமே, கர்த்தரைத் துதி! சீயோனே, உன் தேவனைத் துதி!
RCTA   யெருசலேமே, உன் ஆண்டவரைப் போற்றுவாய்: சீயோனே, உன் இறைவனைப் புகழ்வாய்.
ECTA   எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!