Bible Language

Psalms 38:18 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்தினிமித்தம் விசாரப்படுகிறேன்.
IRVTA   என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு,
என் பாவத்திற்காக கவலைப்படுகிறேன்.
ERVTA   கர்த்தாவே, நான் செய்த தீயக் காரியங்களைக் குறித்து உம்மிடம் பேசினேன். என் பாவங்களுக்காகக் கவலையடைகிறேன்.
RCTA   என் குற்றத்தை நான் ஒப்புக்கொள்கிறேன்: நான் செய்த பாவத்தினிமித்தம் நான் பெரிதும் கவலையுற்றிருக்கிறேன்.
ECTA   என் குற்றத்தை நான் அறிக்கையிடுகின்றேன்; என் பாவத்தின் பொருட்டு நான் அஞ்சுகின்றேன்.