Bible Language

Psalms 7:16 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அவன் தீவினை அவன் சிரசின்மேல் திரும்பும், அவன் கொடுமை அவன் உச்சந்தலையின்மேல் இறங்கும்.
IRVTA   அவனுடைய தீவினை அவனுடைய தலையின்மேல் திரும்பும்,
அவனுடைய கொடுமை அவனுடைய உச்சந்தலையின்மேல் இறங்கும்.
ERVTA   அவர்கள் தங்களுக்கான தண்டனையைப் பெறுவார்கள். அவர்கள் பிறரிடம் கொடுமையாய் நடந்துகொண்டனர். ஆனால் அவர்களுக்குத் தகுதியானதைப் பெறுவார்கள்.
RCTA   அவன் செய்த தீமை அவன் தலைமேலேயே வந்து விழும்: அவன் செய்த கொடுமை அவன் மேலேயே படும்.
ECTA   அவர்கள் செய்த கேடு அவர்கள் தலைக்கே திரும்பும். அவர்கள் செய்த கொடுமை அவர்கள் உச்சந்தலையிலேயே விழும்.