Bible Language

Psalms 83:13 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும், காற்று முகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும்.
IRVTA   என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும்,
காற்று முகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும்.
ERVTA   தேவனே, அந்த ஜனங்களைக் காற்றில் பறக்கும் பதராகப் பண்ணும். காற்றுப் பறக்கடிக்கும் புல்லைப்போல் அந்த ஜனங்களைச் சிதறடியும்.
RCTA   என் இறைவனே, அவர்களைச் சுழல் காற்றில் சிக்கிய துரும்பு போலாக்கி விடும்: காற்றில் பறக்கும் பதர் போலாக்கி விடும்.
ECTA   என் கடவுளே! சூறாவளியில் புழுதியென காற்றில் பதரென அவர்களை ஆக்கியருளும்.