Bible Language

Psalms 84 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!
IRVTA   சேனைகளின் யெகோவாவே,
உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!
ERVTA   சர்வ வல்லமையுள்ள தேவனே, உமது ஆலயம் உண்மையிலேயே இனிமையானது.
RCTA   வான்படைகளின் ஆண்டவரே, உமதில்லம் எத்துணை அருமையாயுள்ளது.
ECTA   படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது!