Bible Language

Psalms 92:3 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும்.
IRVTA   காலையிலே உமது கிருபையையும்,
இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாக இருக்கும்.
ERVTA   தேவனே பத்து நரம்பு வாத்தியங்களாலும், வீணையினாலும், தம்புருவினாலும், இசை மீட்டி உம்மைப் பாடுவது நல்லது.
RCTA   பத்து நரம்பு வீணையிலும் சுரமண்டலத்திலும் யாழிலும் பண் இசைத்து உம்மைப் புகழ்வது நல்லது.
ECTA   பத்துநரம்பு வீணையோடும் தம்புரு, சுரமண்டல இசையோடும் எடுத்துரைப்பது நன்று.