Bible Language

Psalms 92:5 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.
IRVTA   யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு மகத்துவமானவைகள்!
உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.
ERVTA   கர்த்தாவே, நீர் மேன்மையான காரியங்களைச் செய்தீர். உமது எண்ணங்களை எங்களால் புரிந்துகொள்ள முடியாது.
RCTA   ஆண்டவரே, உம் செயல்கள் எவ்வளவு மகத்தானவை! உம் நினைவுகள் எவ்வளவு ஆழ்ந்தவை!
ECTA   ஆண்டவரே! உம் செயல்கள் எத்துணை மேன்மையாவை; உம் எண்ணங்கள் எத்துணை ஆழமானவை.