Bible Language

Ruth 3:5 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   இதற்கு அவள்: நீர் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன் என்றாள்.
IRVTA   இதற்கு அவள்: நீர் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன் என்றாள்.
ERVTA   பிறகு ரூத், "நீங்கள் சொன்னபடியே நான் செய்வேன்" என்று பதில் சொன்னாள்.
RCTA   அதற்கு அவள், "நீர் எனக்குச் சொன்னபடி எல்லாம் செய்வேன்" என்று சொன்னாள்.
ECTA   ரூத்து, "நீர் சொல்லித்தந்த அனைத்தையும் நான் செய்கிறேன்" என்றார்.