Bible Language

Acts 19:15 (LAMENTATIONS_2_5)

Versions

TOV   பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி,
ERVTA   ஆனால் ஒரு முறை ஓர் அசுத்த ஆவி இந்த யூதர்களை நோக்கி, எனக்கு இயேசுவைத் தெரியும், எனக்குப் பவுலைப் பற்றியும் தெரியும், ஆனால் நீங்கள் யார்? என்று கேட்டது.