Bible Language

1 John 2:20 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம்பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்.
IRVTA   நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்று எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்கள்.
ERVTA   புனிதமான ஒருவர் உங்களுக்குக் கொடுத்த பரிசை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். எனவே உங்கள் எல்லோருக்கும் உண்மை தெரியும்.
RCTA   நீங்கள் பரிசுத்தரிடமிருந்து அபிஷுகம் பெற்றிருக்கிறீர்கள்; அதனால் அனைவரும் அறிவு பெற்றிருக்கிறீர்கள்.
ECTA   நீங்கள் தூயவரால் அருள் பொழிவு பெற்றிருக்கிறீர்கள். ஆகையால் நீங்கள் அறிவு பெற்றுள்ளீர்கள்.