Bible Language

1 Timothy 5:25 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அப்படியே சிலருடைய நற்கிரியைகளும் வெளியரங்கமாயிருக்கும்; அப்படி இராதவைகளும் மறைந்திருக்கமாட்டாது.
IRVTA   அப்படியே சிலருடைய நல்லசெயல்களும் வெளிப்படையாக இருக்கும்; அப்படி இல்லாதவைகளும் மறைந்திருக்கமுடியாது. PE
ERVTA   அவ்வாறே சிலரது நற்செயல்களும் வெளிப்படையாகவே இருக்கும். அப்படி இல்லாதவைகளும் மறைந்திருக்க முடியாது.
RCTA   நற்செயல்களும் வெளிப்படையானவையே. வெளிப்படையாக இல்லாவிடினும் என்றுமே மறைந்திரா.
ECTA   அவ்வாறே நற்செயல்களும் வெளிப்படையானவையே. வெளிப்படையாக இல்லாதவையும் என்றுமே மறைந்திருக்க முடியாது.