Bible Language

1 Chronicles 13:12 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அன்றையதினம் தேவனுக்குப் பயந்து: தேவனுடைய பெட்டியை நான் என்னிடத்துக்குக் கொண்டுவருவது எப்படியென்று சொல்லி,
IRVTA   அன்றையதினம் தேவனுக்கு பயந்து: தேவனுடைய பெட்டியை நான் என்னிடம் கொண்டுவருவது எப்படியென்று சொல்லி,
ERVTA   தாவீது அன்று தேவனுக்குப் பயந்தான். தாவீது, "தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை இங்கு என்னிடம் என்னால் கொண்டுவர முடியாது!" என்றான்.
RCTA   தாவீது, கடவுளுக்கு அஞ்சி, "கடவுளின் திருப்பேழையை எவ்வாறு நான் என் வீட்டிற்குக் கொண்டு போவது?" என்று சொன்னார்.
ECTA   அந்நாளில் தாவீது கடவுளுக்கு அஞ்சி, "கடவுளின் பேழையை என்னிடம் கொண்டுவருவது எப்படி?" என்று சொல்லி,