Bible Language

1 Chronicles 16:30 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்; அவர் பூச்சக்கரத்தை அசையாதபடிக்கு உறுதிப்படுத்துகிறவர்.
IRVTA   பூமியிலுள்ளவர்களே, நீங்கள் அனைவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்;
அவர் உலகத்தை அசையாதபடி உறுதிப்படுத்துகிறவர்.
ERVTA   கர்த்தருக்கு முன்னால் உலகமுழுவதும் நடுங்குகிறது! ஆனால் அவர் பூமியை வலிமை உள்ளதாகச் செய்தார், இந்த பூமி (நகராது) அசையாது.
RCTA   மண்ணகம் முழுவதும் அவருக்கு முன் நடுங்கக்கடவது; ஏனெனில் பூமிக்கு அசையாத அடித்தளமிட்டவர் அவரே.
ECTA   உலகெங்கும் வாழ்வோரே! அவர் திருமுன் நடுங்குங்கள்; உலகம் உறுதியுடன் நிலை கொண்டுள்ளது; இனி அது அசைக்கப்படுவதில்லை.