Bible Language

1 Chronicles 8:21 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் குமாரர்.
IRVTA   அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் மகன்கள்.
ERVTA   அதாயா, பெராயா, சிம்ராத், ஆகியோர் பிறந்தனர்.
RCTA   பறாயியா, சமராத் ஆகியோர் செமேயின் ஆண் மக்களாவர்.
ECTA   அதாயா, பெராயா, சிம்ராது என்போர் சிமயியின் புதல்வர்.