Bible Language

1 Kings 12:23 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் குமாரனையும் யூதா வம்சத்தார் அனைவரையும், பென்யமீனரையும், மற்ற ஜனங்களையும் நோக்கி:
IRVTA   நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் மகனையும் யூதாவின் வீட்டார்கள் அனைவரையும், பென்யமீனர்களையும், மற்ற மக்களையும் நோக்கி:
ERVTA   "நீ யூதாவின் அரசனான, சாலொமோனின் மகன், ரெகொ பெயாமிடம் கூறு. அத்துடன் யூதா மற்றும் பென்யமீன் ஜனங்களிடமும் கூறு.
RCTA   நீ யூதாவின் அரசன் ரொபோவாம் என்ற சாலமோனின் மகனையும், யூதா கோத்திரத்தார் அனைவரையும் பெஞ்சமீனரையும், மற்ற மக்களையும் நோக்கி, 'ஆண்டவர் சொல்கிறதாவது:
ECTA   "சாலமோனின் மகனும் யூதாவின் அரசனுமான ரெகபெயாமிடமும் யூதா, பென்யமின் வீட்டார் அனைவரிடமும் ஏனைய மக்களிடமும் போய்ச் சொல்;